பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எவ்விதத்தில் இருந்தாலும் யார் மூலம் வந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான் எனவே தான் எதிர்வினையை தொடர்ந்தேன். ஆனாலும் எனக்கு கிடைக்கும் பொய் பின்னூட்டங்கள் தான் மேலும் மேலும் எழுத தூண்டுகின்றன.
இத்தகைய மத வெறியர்களுக்கு மத பன்னாடைகளின் எதிர்வினை என்ன?
பிரச்சிணையின் இரு பித்தலாட்ட முகங்கள்
நன்றாக கவனியுங்கள் எப்போதும் பெண்கள் விருப்பபட்டு அணிகிறார்கள் என்பது மட்டும் தான் வாதமாக இருக்கும். விருப்ப படாத பெண்கள் முகத்தில் ஆசிட் வீசப்படும் எனும் மிரட்டல்கள் வெளிப்படுத்த படவே மாட்டாது.
பர்தா அணிபவர்கள் மட்டும் ஒழுக்க மானவர்கள் என்பதை கூறுவார்கள். ஆனால் சேலை, சுடிதார் போன்றவைகள் அணிபவர்கள் விபசாரிகள் போல சித்தரிக்கும் ஆண்களின் உடலிச்சை வெறியை மறைப்பார்கள். (பின்னூட்டங்களை பார்க்க)
பர்தா அணிவது போன்ற நல்ல(?) விசயங்களுக்கு கூட மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. http://www.expressindia.com/news/fullstory.php?newsid=2085#compstory (ஆசிட் வீச்சில் ஈடுபட்ட வெறியர்களை கண்டிக்கவில்லையே ?) இதில் பெண்கள் விருப்ப படாவிட்டால் அணிய தேவையில்லை எனும் அம்சமே இல்லையே. பர்தா அணியாதவர்கள் விபசாரிகள் போல கருத்து உள்ளதே (இந்திய முஸ்லிம் சகோதரிகள் பெரும்பாலோனோர் சமீப காலம் வரை இத்தகைய முட்டாள் தனமான மிரட்டல்களுக்கு வளைந்து கொடுக்கவில்லை)
பர்தா இந்திய இஸ்லாமிய பெண்கள் விருப்பப்படி அணிவதா ?
Saira Liaqat, 26, poses for the camera as she holds a portrait of herself before being burned, at her home in Lahore, Pakistan, Wednesday, July 9, 2008. When she was fifteen, Saira was married to a relative who would later attack her with acid after insistently demanding her to live with him, although the families had agreed she wouldn’t join him until she finished school. Saira has undergone plastic surgery 9 times to try to recover from her scars.
இட ஒதுக்கீடு செய்த புரட்சி வீரர் தேசாபிமானி அண்ணல் அம்பேத்காரையும் (சுதந்திர இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 1950), 1930லிருந்து கிறிஸ்த ஆங்கிலேய அடிவருடி தலித் இனவிரோதி ஈ வெ ரா வையும் மக்கள் ஒரு சேர கருதுவார்களா ? (கீழ்வெண்மணி சம்பவம் ஒன்று பொதும்)
புகைப்பட ஆதாரங்களை கீழே பாருங்கள். உண்மையை வெளிப்படுத்துவதால் எனக்கு என்ன பின்னூட்டங்கள் வரும் என்பது தெரிந்தது தான். ஆனால் கேள்விகள் கேட்பதற்கு முன் தயது செய்து பின்வருபவற்றை தெரிந்து கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள்
கீழ்கண்ட படங்களில் உள்ள கருப்பின மக்களும் கிறிஸ்தவர்களே
ஆபிரகாமிய மதங்களின் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) அடிப்படையே இஸ்ரேல் குலத்தையும், அரபி குலத்தையும் காக்க மட்டுமே அவர்கள் இறைவன் தோன்றி இருக்கிறான் என்பது தான். எனவே தான் கருப்பின மக்கள் கொடுமை படுத்த பட்டனர்.
கருப்பின ஆண்களும் பெண்களும் சந்தைகளில் ஆடு மாடுகளை போல் விற்கப்பட்டனர் (1900கள் வரை). இவர்களை வெள்ளையர்கள் எவ்வித கொடுமையையும் சட்டப்படி செய்ய அனுமதி இருந்தது. கொலை, உடலுறவு உட்பட
மார்ட்டின் லூதர் கிங் மகாத்மா காந்தியை (அனைவரும் ஒரு சமம் எனும் இந்து தர்மத்தை) இந்தியா வந்து கற்று கொண்டு போய் தான். கருப்பின மக்களுக்காக 1960களில் புரட்சி செய்தார். அவர் ஒரு வெள்ளை கிறிஸ்தவ மத வெறியனால் சுட்டு கொல்லப்பட்டார்.
வாழும் காந்தியவாதி நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்க மக்களுக்கு ஈட்டி தந்த சுதந்திரத்தை (1990களில்) தெரியாதவர்கள் உண்டா என்ன ?
அமெரிக்கா மட்டும் தான் இப்படி என்று நினைக்காதீர்கள். மற்ற கிறிஸ்தவர்கள் மதத்தால் ஆப்ரிக்கர்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும், பூர்வ குடி ஆஸ்த்ரேலியர்களுக்கும் செய்த கொடுமைகளை தயவு செய்து தேடி படித்து பாருங்கள். இவை அனைத்தும் ஆதாரங்களுடன் இணையத்தில் உள்ளன.
இந்த யோக்கிய சிகாமணிகள் தான் இந்தியாவில் சம நிலை இல்லையென பிரச்சாரம் செய்வது. இவர்கள் சுதந்திரம் பெற்று 300 ஆண்டுகள் பிறகும் இவர்கள் சமூகத்தில் தீண்டாமை இருந்தது. ஆனால் இந்தியா பிறந்த போதே சம நிலை சட்டத்துடன் பிறந்தது.
வரலாறு முக்கியம் இந்தியர்களே இல்லையெனில் மிசனெரிகல் நம்மை முட்டாள்களாக்கி விடுவர். இந்து மத சாதி ஒழிப்பு கருத்துக்களை உபயோகப்படுத்தி கொண்ட மிஷனெரி திராவிட வெறியர்களை பற்றி விரைவில் எழுதுவேன். பிறகு தெரியும் ஈ வெ ராவின் வண்டவாளம். பழைய இடுகை:- உலக பயங்கரவாதம்-பாமரனுக்கு(ம்) பதில்கள்
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது ? ஒரு சிலருக்கு தனது மதத்தை காப்பாற்றிய வீராங்கனையாக தோன்றுகிறது.
நேர்மையானவர்களுக்கு என்ன தோன்ற வேண்டும் ?
ஓட்ட பந்தயத்தில் ஓடும் மற்ற பெண்களை தவறான நோக்கத்தில் பார்க்கும் சில ஆண்களின் வெறி வாந்தியை தோற்றுவிக்க வேண்டும் (படத்தில் உள்ள மற்ற பெண்கள் உடலிச்சையையா தூண்டுகிறார்கள் ?)
இந்த பெண் முழு கால் சட்டை, முக்காடு போன்ற ஆணாதிக்க கருமாந்திரங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் கூடிய சீக்கிரம் வந்திருப்பாரோ என்று தான் தோன்ற வேண்டும்
சிலர் பர்தாவை காப்பற்றுவதாக நினைத்து கொண்டு கழிவறையோடு நல்ல(?) ஒப்புவமை செய்திருக்கிறார்கள். அது மற்ற மதத்தில் இல்லை என. ஆனால் நான் மனிதர்களை வாசம் தரும் மலர்களோடு ஒப்புவமை செய்கிறேன். ஒரு மலரை பார்ப்பவர்கள் விரும்புவர்கள் எனில் அதை பர்தா போட்டு மறைப்பது என்பது பிரச்சினைக்கு தீர்வா ? அல்லது மலரையே கொல்வதா ?
கால் நகத்தை மறைக்கவில்லை என சாட்டையால் அடிப்பது, ஆண்களுக்கு நிகராக சில தொழில்களை செய்ய கூடாது என விதிப்பது போன்ற காட்டு மிராண்டி தனங்களை செய்து விட்டு வகாபி தனத்தை ஏற்காத பக்ரைன் முஸ்லிம் பெண்களை உதாரணமாக காண்பிப்பது மிகப்பெரிய பித்தலாட்டம்.
சவுதி அரேபியாவில் பெண் கார் ஓட்ட கூடாது என்றும், மருத்துவர் ஆக கூடாது எனும் இஸ்லாமிய சட்டம் உள்ளது உண்மையா பொய்யா ? இந்தியாவிலும், பல கீழை நாடுகளில் வன்முறையால் புகுத்த படும் பர்தா படத்தில் உள்ள வகையிலானது தானா ?
“தன்னெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்தபின்,
தன்னெஞ்சே தனைச் சுடும்”
விவாதம் செய்வதற்கு எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கும் போது இது போன்ற முட்டாள் & விஷம தனமான கேள்விகளுக்கும் பிரச்சாரங்களுக்கும் இனிமேல் பதில் கூற போவதில்லை.
இன்று பிரபாகரன் உயிருடன் உள்ளார் என கத்தி கொண்டுருப்பவர்கள் யார் ? பாதிரி ஜெகத்கஸ்பாரும் , சைமன்(சீமான்) எனும் கிறிஸ்தவரும், கருணாநிதியின் நக்கீரனும். புலிகளின் தலைமையகமே பிரபாகரன் இறந்து விட்டார் என்று அறிவித்த பின்னும் தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட மட்டிகள் மட்டும் பிரபாகரன் திரும்ப வருவார் என பொய்யான தகவலை மக்களுக்கு தர வேண்டிய அவசியம் என்ன?
திராவிட பன்னாடைகளுக்கு பிரபாகரனின் உயிர் ஏன் அவசியம் ?
இதற்கு விடை தெரிய நீங்கள் ஒரு சிறிய கேள்வியை எழுப்பினால் போதும். பிரபாகரனின் இறப்பு குறித்து கருணாநிதி, திமுக நிலை என்ன ?
“பிரபாகரன் இறக்கவில்லை என சிலர் கூறுவதால் கருத்து சொல்ல முடியாது”
அதாவது இவர்களே உயிருடன் உள்ளார் என் பிரச்சாரம் செய்வர். அதையே போர் நிறுத்தபட்டவுடன் எவ்வாறு ஒரு போராளி கொல்லப்பட முடியும் எனும் மக்களின் கேள்விகளுக்கு காரணமாகவும் காட்டுவர். எப்படி இருக்கிறது கதை ?
4 மணி நேர உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் தானே போர் நிறுத்தம் செய்ய காரணம் என் மக்களிடம் ஓட்டு பிச்சை ஏந்தியவர் யார் ?
ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக கொள்ளப்படும் போதும் அமைதி காத்தவர் யார்?
பிரபாகரனும், குடும்பத்தாரும் கொல்லப்பட்டு விட்ட போதும் திரும்ப வரப்போவதாக கூறி இலங்கை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் வேட்டு வைத்து கொண்டிருப்பது யார் ?
இப்போது இலங்கை சுற்று உலா சென்று மக்கள் நலமுடன் இருப்பதாக பிரச்சாரம் செய்வது யார் ?
இதற்கு மேலும் கருணாநிதி இலங்கை விடயத்தில் நேர்மையை கடைபிடித்தாக யாரேனும் கருதினால் அவர்கள் எப்பேர் பட்ட அயோக்கியர்கள்.
புலிகளின் கடைசி கட்ட ஆளுமையின் போது நடந்த நிகழ்வுகளை உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன். நீங்களே முடிவு செய்ய விரும்புகிறேன்.
இலங்கையின் தமிழ், சிங்கள இனப்பிரச்சினையை கிறிஸ்தவ, பௌத்த, இஸ்லாமிய மத போராக மாற்றியது யார் ?
இந்துக்களின் கல்வியை தடை செய்து முட்டாள்களாகவும், பிச்சைகாரர்களாகவும் மாற்றி மதமாற்றம் செய்தது யார் ?
முஸ்லிம்களை தங்களது சொந்த மண்ணை விட்டு துரத்தி படுகொலை செய்தது யார் ?
நமக்கு சகோதர இந்தியாவின் உதவி வேண்டாம் என்றும் மேலை கிறிஸ்தவ நாட்டினரின் உதவி போதும் என மத அரசியல் பிரச்சாரம் செய்தது யார் ?
புலிகளே அமைதி போராட்டம் என்று அறிவித்த பின், பிரபாகரன் திரும்ப வருவான் ஆயுத போராட்டம் தொடரும் என தூண்டி விட்டு குளிர் காய நினைப்பது யார் ?
சந்தேகத்திற்கு இடமின்றி கிறிஸ்தவ சதி அமைப்பினர் தான்.
புலிகளின் பலம் பெருகிய காலம் எது ? 1998 – 2003 இந்தியாவில் பாஜக ஆட்சியின் காலம். இதை சிலர் ஏற்று கொண்டாலும் இல்லா விட்டாலும் இது தான் உண்மை. ஏனெனில் பாஜ ஆட்சியோ, இந்துக்களோ தமிழர்களுக்கு எதிரான நிலை எடுக்கவில்லை.
இத்தாலி கிறிஸ்த சோனியாவின் காங்கிரஸ் ஆட்சி ஏறியவுடன் என்ன நிகழ்ந்தது ? பிரபாகரனை கொன்றொழித்தனர். மிஷனெரிகளின் பின்னே சென்றால் என்ன நிகழும் என்பதற்கு தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாடம் தான் ஈழப்போர் தொல்வி.
இப்போது இலங்கை தமிழர்களுக்கு தேவையானது மனிதர்களாக வாழ்வதற்குரிய தகுதிகளா ? படிப்பா ? சுயமரியாதையா ? இல்லை மதவெறி அமைப்புகள் தூண்டி விடும் வன்முறைகளுக்கு பலியாவதா என்பதை அவர்கள் கவனமாக முடிவு செய்ய வேண்டும். கீழே உள்ள காணொளியை பாருங்கள் 1980 லிருந்து இலங்கை தமிழர்கள் முன்னேறி இருக்கிறார்களா ? இல்லை கற்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்களா ? என புரியும்.
இது இந்திய தமிழர்களுக்கு இலங்கையில் நடக்கும் நுண்ணரசியலை வெளிப்படுத்தும் பதிவு:
தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் தமிழர்களா? இலங்கையின் ஜிகாத்? பாதிரி ஜெகத் காஸ்பெர் உளறுவது ஏன் ?
இவ்விடுகையில் முன்னோட்டம் (டிரெய்லர்) மட்டுமே, பிறகு தொடர் வெளிவரும்
இஸ்லாமிய ஜிகாத் ஆரம்ப காலம் 21st of September 1981
With the creation of the Sri Lanka Muslim Congress on the 21st of September 1981, the idea of the Muslim people of Sri Lanka being separate from the Tamils, was being reinforced.
கிறிஸ்தவ மத வெறி: காட்டான்குடி படுகொலை 03 August 1990
Jan 25 2007
கிழக்கு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கொழும்பில் கருணா குழுவுடன் பேச்சு
ஆண்டன் பாலசிங்கம்: February 26, 2009
கிழக்கு மாகாணங்களில் தற்போது ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பாகிஸ்தான் நிதி உதவியும் ஆயுதப் பயிற்சியும் வழங்கியுள்ளது. இங்கிருந்து பல இளைஞர்கள் பாகிஸ்தான் சென்று ராணுவப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள். வட கிழக்கு இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் காலங் காலமாக சகோதரர்களாகப் பழகி வருகிறார்கள். இந்த நல்லுறவைக் கெடுத்து, எமக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கிலேயே இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளும், பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரும் இணைந்து சில இஸ்லாமிய அமைப்புகளைப் பயன்படுத்தி, இந்தப் புதிய சதி வேலையைச் செய்திருக் கிறார்கள்.”
எஸ் .எஸ். எம் பஷீர்: 5 யூன் 2009
”நான் பகிரங்கமாகவே மகிழ்ச்சியடைகின்றேன் என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். என்னிடம் தமிழ் தலைவரின் (பிரபாகரன்) இறப்புப் பற்றியும் புலிகளினுடைய அழிவுபற்றியும் மகிழ்ச்சியடைந்தாக கூறிய பலர் இருக்கின்றார்கள். ”
போருக்கு பின்
தமிழ் அறிந்த முஸ்லிம் ஜிகாதிகளின் திட்டம்
எவ்வாறு நாம் பாகிஸ்தானுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை மறைப்பது?
எவ்வாறு தமிழர்கள் தம் தாய் மத ஹிந்து சகோதரர்களுடைய உதவி பெறாமல் தடுப்பது ?
புலிகளின் வீழ்ச்சியை எவ்வாறு இந்தியர்களுக்கு எதிராக திரிப்பது ?
இனி போட வேண்டியது தான் கம்யூனிச முக்காட்டை
பாதிரி ஜெகத் காஸ்பெர் மனசாட்சி
புலிகள் இல்லாவிட்டால் எவ்வாறு வெளிநாட்டார்களிடம் பணம் வாங்கி, ஹிந்துக்களை கொடுமை படுத்தி கிறிஸ்தவ வியாபாரம் செய்வேன் ?
இப்போது வலைப்பதிவுலகில் நடை பெற்று கொண்டிருக்கும் “உன்னை போல் ஒருவன்” பற்றிய சூடான விமர்சனங்களை பார்க்கும் போது நகைப்புக்கிடமாக உள்ளது. இதில் வலைப்பதிவில் பகுத்தறிவு, பகுத்தறிவு என புலம்பி வந்த சிலர் தங்களுடைய முக்காடுகளை அவிழ்த்து விட்டு முஸ்லிமாக அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.
இவர்களுடைய பகுத்தறிவு கமல் இவர்களுடைய மதத்தை குறித்தவுடன் இப்போது கமலை ஒரு ஹிந்து பாசிஸ்டாக அடையாளப்படுத்த முனைகிறது. இதே கமல் இந்து மதத்தை பற்றி படம் எடுத்து கொண்டிருந்த போது அவர்களுடைய நாவு கமல் ஒரு அறிவு ஜீவி என பாதத்தை வருடி கொண்டிருந்தது.
சிலர் தங்களை பகுத்தறிவாளர்களாக காட்டி கொள்ள கமலை விமர்சித்து தங்களுடைய கோவணத்தை தாங்களே அவிழ்த்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இந்து மதத்தை எதிர்ப்பது தான் நடுநிலை தன்மை. மற்ற மதத்தை விமர்சிப்பவர்கள் எல்லாம் பாசிஸ்டுகள்
உண்மையில் கமல்ஹாசன் இந்து மதத்தை இழிவு செய்து எடுத்த காட்சிகளுக்கு அளவே இல்லை. இவரது ஒவ்வொரு படத்திலும் இந்து மத சின்னங்களை அணிந்தவர் தான் வில்லன். அதிலும் இந்து மத ஆதார விடயங்களை குயுக்தியுடன் வேறு மத விடயங்களாக காட்டுவதில் கை தேர்ந்தவர்.
அன்பே சிவம் இவரது இந்து மத எதிர்ப்புனர்வின் உச்சம். இதில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் மதமாற்றம் செய்து கொள்வது போல கூட காட்டப்படும். நன்றாக கவனியுங்கள் இதில் இந்துவாக நடித்திருக்கும் வில்லன் நடிகர் ஒரு இஸ்லாமியர். எத்தகைய ஒரு நுண்ணரசியல்?! இது போல விருமாண்டி, பம்மல் கே சம்பந்தம் என சொல்லி கொண்டே போகலாம்.
இப்போது வெளிவந்திருக்கும் “உன்னை போல் ஒருவன்” அதில் சேர்ந்த ஒன்று தான். தான் ஒரு ”போலி சமய சார்பற்ற வாதி” என காட்டி கொள்ள ஹிந்தி பதிப்பில் அனைவரும் முஸ்லிம் போல காட்டி இருந்த ஒரு விடயத்தை வேண்டுமென்றே தேவையில்லாத இந்திய விடயங்களை காட்டி கதையின் போக்கையே திசை திருப்பி உள்ளார்.
[சில சிறிய விடயங்களை தவிர சென்ற ஆண்டில் நம் நாட்டில் நடை பெற்ற 11 தொடர் குண்டு வெடிப்புகள் பாகிஸ்தானிய முஸ்லிம்களால் மதத்திற்காக செய்யப்பட்டுள்ளது நிரூபிக்க பட்டுள்ளது. இப்பொது இந்த படத்தில் குண்டு வெடிப்புகளில் இந்திய முஸ்லிம்களை சம்பந்த படுமாறு காட்டி இருப்பது பிரிவினையை ஏற்படுத்தும் செயலே அன்றி வேறில்லை]
ஆனால் பிரச்சினை இப்போது அதுவல்ல.
விமர்சனங்களும், கருத்து சுதந்திரமும் ?
ஒரு மதம் தன்னை பற்றி விமர்சனம் செய்ய எந்த அளவு அனுமதிக்கிறது என்பதை பற்றியது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த அளவிற்கு இந்து மத எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கமலை ஒரு பாசிஸ்டு என இந்துக்கள் சொல்லவில்லை; அவருடைய கருத்துக்களுக்கு பதில் அளித்து மட்டுமே வந்துள்ளனர்.
ஆனால் இது போல இன்னும் இரண்டு படம் கமல் எடுத்தால் போதும்; என்ன நடக்கும் தெரியுமா? அவருக்கு ஒரு பத்வா மற்றும் ஒரு குண்டு; பிரச்சினை முடிந்தது. அதன் பிறகு தங்களது மதம் அமைதி மார்க்கம் என பிரச்சாரம் செய்து கொள்ளலாம். இது மிகப்படுத்துதல் அல்ல. ரோஜா, பம்பாய் போன்ற படங்களுக்கு பிறகு மணிரத்னம் வீட்டில் வீசப்பட்ட குண்டையும், ஓஷோ அவர்களுக்கு அமெரிக்க கிறிஸ்தவர்களால் ஊட்டப்பட்ட நஞ்சையும் நாம் மறந்து விட கூடாது.
இந்து மதத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை பட வேண்டிய விடயம் ஒன்று உண்டு. இந்து மதம் தனது கொள்கைகளை விமர்சனம் செய்ய அனுமதிக்கிறது. கொள்கைகளை விவாதித்து விவாதித்து புதுப்பித்து கொண்டுள்ளது. மற்ற மதத்தை போல எதிர்ப்பாளர்களை குண்டு வைப்பதும், கொலை செய்வதும் இங்கு கிடையாது. எனவே தான் கலாசார ரீதியான மிகப்பெரிய வளர்ச்சியை குறைந்த கால அளவில் பெற்று உள்ளது. இனிமேலும் வளரும்.
கேள்விகளுக்கு இடமில்லாத மதங்கள்/அமைப்புகள் தங்களை தாங்களை அழித்து கொள்ளும் விடயத்தையும் நாம் நம் கண் முன்னையே காண போகிறோம். எனவே இனி மதமாற்ற பிள்ளை பிடிக்கும் கும்பல்கள் வரும் போது மக்கள் எந்த அளவிற்கு அவற்றில் கருத்து சுதந்திரம் உண்டு; சீர்திருத்தம் செய்ய முடியும் போன்ற கேள்விகள் கேட்க பழகி கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்ளின் முகமூடி கிழிவதை நாம் உணர முடியும்.
[குறிப்பு 1: சில பகுத்தறிவு முண்டங்களுக்கு மத மாற்றம் செய்து கொண்டு மேலை மதங்களுக்கு அடிமையாக இருப்பது தான் சுகமாக இருக்கும் எனும் உலகளாவிய பொது புத்தி இருப்பதால் அவர்களுக்கு நேரம் இருக்காது. எனவே என் சார்பில் இப்பதிவு]
[குறிப்பு 2: உலகளாவிய பொது புத்தி என்பது தங்களிடமுள்ள மிக அதிக பணவலிமை கொண்டுள்ள மேலை நாட்டு கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சிறு பான்மை இந்தியர்களை மதமாற்றத்தின் மூலம் அடிமையாக்க முயலும் பாசிசமும், அதற்கு இங்கு உள்ள சில முட்டாள்கள் ஒத்து ஊதுவதும்]
[குறிப்பு: இது புர்காவிற்கு எதிரான பதிவல்ல. ஆனால் புர்கா தான் உயர்ந்தது / சிறந்தது என்று கூறி மறைமுகமாக பெண்கள் மேல் திணிக்கும் மன நோயாளிகளுக்கு அறிவுருத்துவது]
சமீபத்தில் ஒரு முக்கிய விவாதம் வலையுலகில் படிக்க நேர்ந்தது.
//பர்தா ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு (ஒரு ஆணின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தாத உடையாக இருக்க வேண்டும்)//
கேள்வி: இது எந்த நாடுகளில் ? அனைத்து மத மக்களும் இருக்கும் நாடுகளில் மட்டும் தான். (இந்தியா, மலேசியா போன்று) ஏனெனில் பார்ப்பதற்கு ஆயிரம் அழகுகள் இருக்கும் போது மறைக்க பட்டவர்களை பார்க்கும் அவசியம் இல்லாதது தான்.
முழு இஸ்லாமிய நாடுகளில் (உதா : ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும்) பாலியல் வன் கொடுமை குறைந்து விட்டதா ? இல்லை உண்மையில் அதிகமாக இருக்கிறது. ஏன் ? எல்லா பெண்களும் பர்தா அணிவதால், பர்தா என்பதே ஒரு கவர்ச்சி கரமான உடையாக தெரிவதால் தான்மனிதர்களின் ஒழுக்கம் ஆடைகளில் இருக்கிறதா , இல்லை பார்க்கும் மனிதர்களின் மனங்களில் இருக்கிறதா ? என்ற உண்மை எப்போது மர மண்டைகளுக்கு உறைக்கும் ? http://answers.yahoo.com/question/index?qid=20071110125458AAqrdpZ
பர்தா அல்லாத உடைகள் அணிவது பார்க்கும் ஆண்களின் மனதை சலனப்படுத்தும் என்றால்… சாதாரண உடை அணிந்து வரும் பெண்களைப் பார்த்து சலனப்படாமல் இருக்க இஸ்லாமிய ஆண்கள் கடைப்பிடிக்கும் வழக்கம் என்ன? [அறிவிலியின் அருமையான கேள்வி]
பர்தா அணியும் பழக்கம் கடந்த 10 / 20 வருடங்களாக மட்டும் தமிழத்தில் அதிகமாகி (கட்டாய படுத்த பட்டு) வருகிறதே ஏன்? அதற்கு முன்னும் இஸ்லாமிய சகோதரிகள் அதிக ஒழுக்கத்துடன் இருந்தனரே அது எப்படி ? (இதற்கு ஒரே ஒரு காரணம் தான். அரேபியன் சொல்லி கொடுக்கும் முட்டாள் தனமான வகாபி விடயங்களுக்கு ஆமாம் போடுவதை விடுங்கள். உங்களுடைய சுய பாரம்பரியத்தை விட்டு விடாதீர்கள்)
//முஸ்லீம் பெண்கள் அனைவரும் விரும்பியே பர்தா அணிகிறார்கள், அவர்களுக்கு இது 100% பாதுகாப்பாகவும், இறைமார்க்கத்தை பேணுபவர்களாகவும் இருக்கிறது. – [இதை கூறியது ஒரு ஆண்].//
அப்படியா? ஆப்கானிஸ்தானிலும், சவுதி அரேபியாவிலும் தவறுதலாக பர்தா அணியாமல் வெளியே சென்றாலும் என்ன தண்டனை தெரியுமா?
The residents of Dara Adam Khel, a gunsmiths’ village 30 miles south of Peshawar, Pakistan, awoke one morning last month to find their streets littered with pamphlets demanding that they observe Islamic law. Women were instructed to wear all-enveloping burqas and men to grow their beards.
//உடம்பில் எந்த பகுதியிலும் வெப்பம் தொடர்ந்து படாமல் இருக்கவும் பாதுகாக்கவே இந்த பழக்கம் முதலில் தோன்றியிருக்க வேண்டும்.//
ஒரு அடி முட்டாளும் கூட வெயிலுக்கு கருப்பு நிற உடை அணிவது சிறந்தது என்று கூற மாட்டான். கருமை சூரிய வெளிச்சத்தையும், வெயிலையும் ஈர்க்க கூடியது. [பர்தா வீட்டில் அணிவதல்ல; வெளியே செல்லும் போது அணிவது.]
//அந்நிய ஆண்களிடம் பேசாமல் இருப்பது காட்டுமிராண்டித்தனமா?//
உங்களுக்கு பாடம் சொல்லி தருவது ஒரு அந்நியன், கூட படிக்கும் நண்பன் ஒரு அந்நியன், பிரசவ வைத்தியம் பார்ப்பது ஒரு அந்நியன். பாடை கட்டுவது வரை ஒரு அந்நியன். இத்தணை பேரையும் பர்தாவுடன் தான் அணுகுவீர்களா? (இவ்வளவு பேருக்கும் காமம் ஒன்று மட்டும் தான் சிந்தணையா ? அல்லது அணிபவருக்கு காம சிந்தணையா ?)
ஓ அதற்கு தான் முழு இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் படிக்க கூடாது, வேலை செய்ய கூடாது, விளையாட கூடாது. ஆண் பரிசோதகர்களிடம் போக கூடாது( ஆனால் கடவுள் விருப்பபடி சாகலாம் ) என்று சட்டம் இருக்கிறது இல்லையா ?
சரி இது போக அனைத்து இரு பால் பள்ளிகளையும், கல்லூரிகளையும், வேலை நிறுவனங்களையும் மூடி விடலாமா ? இது போன்ற முட்டாள் தனமான கருத்துக்கள் தான் பெண் கல்வியை ஒழிக்க காரணமாக இருக்கிறது. இதை ஒரு படித்த பெண்ணே கூறி இருப்பது மிக வேதணை பட வேண்டிய விடயம்.
// அவரவர் குடும்பத்தில் பெண்களை பூட்டி வைத்தால் என்ன திறந்து வைத்தால் என்ன? அது அவருக்காச்சு, அவர் குடும்ப பெண்களுக்காச்சு, யாராவது உங்களிடம் வந்து முறையிட்டால், பின் சொல்லுங்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை விமர்சிப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை தோழரே.//
தனி மனித நம்பிக்கைகளை விமர்சிப்பது கூட தவறல்ல. ஆனால் போனால் போகட்டும் அது தேவையில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் மதங்களின் பெயரால் நடத்தப்படும் நம்பிக்கைகளை யார் வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்தலாம் என்று கருதுகிறேன். [தருமியின் அருமையான விளக்கம்].
பிறப்பிலிருந்தே பெண் என்பவளுக்கு ஆணை விட அறிவுகுறைவு, உடல் வலிமை குறைவு என்று சொல்லி சொல்லி மூளை சலவை செய்யபடும் இம்மார்க்க பெண்கள் எவ்வாறு குரல் கொடுப்பார்கள். [அப்படியே குரல் கொடுத்தாலும் என்ன நடக்கும் என்பது வீடியோவில் தெரிகிறது இல்லையா ? ]
இதற்கு மேலும் பெண்களை காக்கிறது என்று பித்தலாட்டம் பேசுபவர்களுக்கும், போலி மதசார்பின்மை கும்மிகளுக்கும்.
பகுத்தறிவு ஜல்லிகள் , மற்றும் என்னை இந்து மத வெறியனாக சித்தரிக்க போகும் கும்மிகளுக்கு
இந்துக்களின் மூட நம்பிக்கைகளுக்கும், மேற்கத்திய மூட நம்பிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். இந்து மதம் விவாதங்களை ஏற்க கூடியது. மாற்றங்களை வரவேற்க கூடியது. அறிவியலை ஏற்று கொள்ள கூடியது. (காலம் தாழ்த்தியாவது) மேற்கத்திய மூட நம்பிக்கைகள் பெரும்பாலானவை மதத்தின் பெயரால், மத அமைப்புகளால் புதிது புதிதாக தூண்டி விடப்படுகிறது.
சதி எனும் கொடும் பழக்கத்தை விட்டது, குழந்தை திருமணம் விட்டது, விவாகரத்து, விதவை மறுமணம் போன்றவற்றை ஏற்று கொண்டது போன்றவற்றை கூற முடியும். [குறிப்பிட வேண்டிய விடயம் இவை யாவும் இந்து மதத்தில் இல்லை, இந்துக்களிடம் இருந்தது] இப்போது ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்று இந்து பெண்களால் கூற முடிகிறது.இவ்வாறு மேற்கத்திய மதங்களில் (குறிப்பாக ஒரு இஸ்லாமிய பெண்ணால்) கூற முடியமா? அதை அவர்கள் மதம் அனுமதிக்குமா ? இதை ஒரு சவாலாகவே கேட்கிறேன் ? சில மத வெறியர்களை போல நான் முட்டாளாகவே தான் இருப்பேன் அதை சுட்டி காட்ட கூட மற்றவர் முயல கூடாது. அதை அனுமதிக்க மாட்டேன் (ஜிகாது செய்வேன், குண்டு போடுவேன்) என்று கிளம்பாது.
எனவே நீங்கள் இந்துக்கள் போன்ற எளிமையான குறியை வைத்து 100 வருடங்களுக்கு முன்பு உங்கள் தலைவர்கள் கூறிய குப்பைகளை கிளறி உங்களுடைய பகுத்தறிவு ஜம்பத்தை ஆரம்பிக்கலாம் (உண்மையாலும் பகுத்தறிவு தேவைப்படுபவர்களை விட்டு விட்டு உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்). ம் ஆரம்பிக்கட்டும்
[குறிப்பு: கருத்து பூர்வமான (அ) அறிவியல் பூர்வமான எதிர் விவாதத்திற்கு தயார். ஆனால் குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையோ தனி நபரையோ தனிப்பட்ட முறையில் தாக்கும் (திட்டும்) பின்னூட்டங்கள் நிராகரிக்க படும்]
மனுநீதி சொல்லும் வர்ணாசிரம முறை தமிழரிடம் இருந்ததா? தமிழர்கள் (திராவிடர்கள்) அனைவரும் சூத்திரர்கள் என்று இந்து மதம் போற்றும் வேதம் சொல்வதாக சிலர் கூறுகிறார்களே? இதை தமிழர்கள் ஒப்புக் கொள்கிறார்களா?
தமிழர் இறை வழிபாட்டு முறையும் வேத வழி பாட்டு முறையும் ஒன்றா? வேறுபாடுகள் என்ன? தமிழர் போற்றும் பெருமாளும், வேதம் சொல்லும் எண்திசை காவலர்களில் ஒன்றான விஷ்ணுவும் ஒன்றா?
நண்பரே! தாங்கள் கேட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் எளிமையான ஒரே விடை உள்ளது.
1.உண்மையில் இந்துக்கள் என்று பிறரால் அழைக்க படும் மக்களின்(சைவம், வைணவம், பௌத்தம், சமணம்) கொள்கையில் மக்களிடம் வேற்றுமை என்பதே இல்லை. அனைத்தும் ஒரே பிரம்மத்தால் ஆனது எனும் போது பிரிவு எங்கே இருக்கிறது? இவ்வுண்மை கோடிக்கணக்கான முறை எல்லா வேதங்களிலும், எல்லா உண்மையான மகான்களாலும் அறிவுறுத்த பட்டுள்ளது தெரியுமா? (பகவத் கீதையில் கிருட்டிணன், புத்தர், சமன முனிவர்கள், தாயுமானவர், வள்ளலார், இரமணர், அய்யாவழி மற்றும் பலர்)
2. இம்மதத்தில் தனிப்பிரிவுகளுக்கு இடமே இல்லை அனைத்து மக்களும் ஒரே இனம் தான்
3. இந்து எனும் பெயர் கூட குறிப்பிட்ட மக்கள குறியிட பிறர் (வெளிநாட்டினர்) பயன்படுத்தியதே தவிர இம்மக்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை
4. அனைத்து விதமான கடவுள்களை வழிபட்டாலும் முடிவில் அது ஒரே ஏக பொருளை தான் அடைகிறது. எனவே நீங்கள் ஏசு என்றாலும் சரி அல்லா என்றாலும் சரி, பெருமாள் என்றாலும் சரி, விஷ்ணு என்றாலும் சரி நீங்கள் வழிபடுவது பரமாத்வை தான்.
5. தாங்களே குறிப்பிடுவது போல மனு‘நீதி’ என்பது 1000 வருடங்களுக்கு முந்தைய அரசியல் நூல் தானே தவிர அது ஒரு மத நூல் அல்ல. நீங்களே குறிப்பிடும் மனு‘நீதி’யிலேயே திராவிடர்கள் (தமிழர்கள்) இந்நூலை ஏற்று கொள்ளவில்லை என்பது குறிப்பிட பட்டுள்ளது தங்களுக்கு தெரியுமா ?!!!
சிந்துவெளி நாகரீகத்தோன் - இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் அனைத்தும் அடக்கம்.
Hindustan is an official name of India. Hindusthani is a term to refer an Indian.
Hindustan (Tamil:இந்தியா Hindi: हिन्दुस्तान [Hindustān], Urdu: ہندوستان [Hindustān], [ɦɪn̪d̪ʊst̪aːn]) is one of the popular names of India.
Hindustan is derived from the Persian word Hindu, which is itself is derived from Sindhu, Sanskrit for the Indus River. This together with a popular suffix -stān, which is also derived from Persian (stan), meaning land gave birth to the word ‘Hindustan’, which was rendered as Hindusthan. Literally, the word means land of the Hindus.
வீரன்- இந்தியன் (Hindusthani)
என் அடையாளம்: முதலில் மனிதன், இந்தியன், தமிழன் பிறகு இந்து.
"மதசார்பின்மை என்பது இந்து மத எதிர்ப்பு அல்ல. தங்களுடைய மதத்தின் உண்மை கருத்துக்களை மட்டும் ஒழுங்காக பின்பற்றி கொண்டு, பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."
கட்டுடைப்பு என்பது ஆபாச பதிவுகள் எழுதுவதல்ல உண்மையை உரத்து கூறுதல்.
கிறிஸ்துவ, இஸ்லாமிய, கம்யூனிஸ, திராவிட ஏகாதிபத்திய பாசிஸ்டுகளை வெளிப்படுத்தவே இப்பதிவு.
எப்போது பகுத்தறிவு என்ற பெயரில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், கம்யூனிஸ்டுகளும், போலி திராவிடர்களும் போலி இந்துக்களாக மாறி இந்து மதத்தை மட்டும் தாக்குவதை நிறுத்துகிறார்களோ அப்போதே மதச்சமநிலை இந்தியாவில் நிலை நிறுத்தப்படும்.
இத்தகைய போலி இந்துக்களை போல அல்லாமல் இந்து என கூறிக்கொண்டு அவர்களை பற்றி எழுதுவதே தார்மீக பொருத்தமாக இருக்கிறது.
சமீபத்திய பின்னூட்டங்கள் (Recent Comments)